image

ஆசிரியர் பீடம்

இந்துஸ்ம்: மதம் அல்லது வாழ்க்ைகமுைற?

______________________

நமது ஆசிரியர், நம் நம்பிக்ைகையப் பற்றி நீண்ட காலமாக நிலவி வரும் தவறான அபிப்பிராயத்ைத எதிர்கொண்டு, ஏன் இந்துஸ்ம் வாழ்க்ைகமுைறையயும் விஞ்சியது எனக் காட்டுகின்றார்

______________________

சற்குரு போதிநாத ேவலன்சுவாமிகள்

Read this article in:
English |
Hindi |
Tamil |
Gujarati |
Spanish |
Marathi |
Russian |

“இந்து மதம் ெவறும் வாழ்க்ைக முைறதாேன?” சத்சங்க கூட்டங்களில் இந்தக் ேகள்வி என்னிடம்
அடிக்கடிக் ேகட்கப்படுவதுண்டு. ஆழமான ஆர்வமும் அதற்ேகற்ற விதவிதமான உவைகயூட்டும்
பதில்களும் காணப்படுவதால், ஊக்கமிக்க கலந்துைரயாடல் ஒன்றுக்கு இக்ேகள்வி கண்டிப்பாக
உதவும். பல ஆண்டுகளுக்கு முன்னர், சின்மய மிஷன் ஸ்தாபகராகிய சுவாமி சின்மயனந்தா இவ்விஷயம்
சார்ந்த திருப்பங்களுைறந்த உைரைய வழங்கினார் (bit.ly/hinduism-way-of-life). இங்ேக
ேதர்ந்ெதடுக்கப்பட்ட முக்கியமானைவ கொடுக்கப்படுகின்றன: “‘இந்துஸ்ம் ஒரு மதம் அல்ல. அது ஒரு
வாழ்க்ைக முைறதான்.’ இந்து கலாச்சாரம் மற்றும் இந்தியாைவப் பற்றி இைளஞர்கள் உைரயாடும்
எந்த ஒரு கூட்டத்திலும் இைதக் ேகள்விப்படுகின்றோம். இவ்வாறாக அவர்கள் உளருவைத நீங்கள்
ெசவிமடுக்கலாம். ‘இந்துஸ்ம் ஒட்டு மொத்தத்தில் வித்தியாசமான ஒன்று. அது ஒரு மதம் இல்ைல.
அப்படியானால் அது என்ன? அது ஒரு வாழ்க்ைக முைற.’ இது ஒரு தவறான கூற்று! சிந்தனா
சக்தியுைடய எந்த ஒரு மனிதனும் இைத ஏற்கவோ, இக்கூற்றுக்கு மதிப்பு உண்டு எனக் கூறவோ
மாட்டான். என்ன ஒரு அருவருக்கத்தக்க முட்டாள்தனம் அழகிய வாக்கியமாகக்
கோர்க்கப்படுகின்றது! ‘இந்துஸ்ம் ஒரு மதம் இல்ைல; அது ஒரு வாழ்க்ைக முைற மட்டுேம’ ஓ! எனக்கு
ெதரியும். கிருஸ்துவம் எப்படி? இது ஒரு மதம். ஓ! ஆக, அது ஒரு வாழ்க்ைக முைற அல்ல?மதமானது
எப்படி ஒரு வாழ்க்ைக முைறையக் கொண்டிராமல் இருக்கும்? ஏவ்வாறு வாழ்க்ைக முைற ஒன்று மதம்
சாராமல் இருக்கும்? சிந்தித்துப் பார். இந்துஸ்ம் ஒரு மதம் இல்ைல. ெவறும் ஒரு வாழ்க்ைக
முைறதான் என்றுச் சொல்வது சுய முரண்பாட்டுச் ெசயலாகும். இந்துஸ்ம் ஒரு மதம் இல்ைல, ெவறும்
வாழ்க்ைக முைற எனில், ஒரு மதமாகிய கிருஸ்துவம் வாழ்க்ைக முைற ஆகாது. வாழ்க்ைக
முைறையக் கொண்டிருக்காத மதம் என்னவாகும்? மதம் ஒன்று நமக்கு உலகத்திலும் நமது
வாழ்க்ைகக்கும் வழிகாட்டுவது இல்ைலயா? ஆக, ஒட்டு மொத்தத்தில் இது பளபளக்கும் அர்த்தமற்ற
கூற்று.”

சுவாமி அவர்கள் இவ்வாறான கருத்து 1800-இன் கைடசியில் ெஜர்மானிய இந்திய
ஆய்வாளர்களிடத்து தோன்றி, அவர்களால் மதம் என்ற வார்த்ைத சமயெநறி என
மொழிப்ெபயர்க்கப்பட்டதாக ேமலும் விவரிக்கின்றார். “ெஜர்மானியர்கள் நமது சமஸ்கிருத
இலக்கியத்ைத முதலில் மொழிப்ெபயர்க்க முயற்சிக்ைகயில் துரதிஷ்டவசமாக ஒரு மகா தவறு
ெசய்தனர். சமயத்திற்கு மதம் என்ற வார்த்ைதைய பயன்படுத்தினர்: ‘புத்த மதம்’ – புத்தரின் சமயம்;
‘கிருஸ்தவ மதம்’ – கிருஸ்துவின் சமயம்; ‘முகமதிய மதம்’ – இஸ்லாம். பிறகு இந்து மதத்திற்கு
வருைகயில், பாவம் ெஜர்மானியர்கள், குழம்பினர். ஏெனனில் இந்து சமயத்தில் பல பல மதங்கள்
இருந்தன. இது ஒரு கூட்டு மதமாக இருந்தது. மதி எனப்படும் சமஸ்கிருத வார்த்ைதக்கு ‘புத்தி’,
‘அறிவு’ எனப் பொருள். அறிவில் உருப்ெபற்று நிற்பேத மதம் ஆகும். மதம் என்பது கருத்துக் கோர்ைவ
மட்டுேம. இந்து சமயம் சங்கரரின் மதம், ராமானுஜ மதம், மாதவ மதத்ைதக் கொண்டுள்ளது. பல்ேவறு
ஆச்சாரியர்கள் வாழ்க்ைகையப் பற்றிய பல்ேவறு கருத்துக்கைளயும் உபநிஷதச் சிந்தைனகைளயும்
கொடுத்துள்ளதால் இைவ யாவும் மதம், மதம், மதம் என்ேற அைழக்கப்படுகின்றன. ஆக அவர்கள்

[ெஜர்மானியர்கள்] இந்துஸ்ம் ஒரு மதம் அல்ல என்ற முடிவுக்கு வந்தனர். அப்படியானால் அது
என்னவாயிருக்கும்[என ேபதலிக்கும்போது]? ‘அது ஒரு வாழ்க்ைகமுைற!’ ”

இழிவான இக்கூற்றிைனப் பற்றி ெசய்தி கோரும் இந்துக்கள், பொதுவில் இந்து சமயப் பயிற்சிகளில்
ேவறூண்றாதவர்களாகேவ இருக்கின்றனர். தர்மத்ைதப் பின்பற்றி, நல்லபடியாக வாழ்ந்து, தனது
கடைமகைளச் சரியாகச் ெசய்தேல ஒட்டு மொத்த இந்து மதம், இது தவிற ேவெறதுவும் ெசய்ய
ேவண்டிய அவசியம் இல்ைல என்ற நிைனப்பு அவர்களுக்கு உள்ளது போலும்.

இந்து மதம் ஒரு வாழ்க்ைக முைறேய, ஆனால் நன்ெநறி, வழிபாடு, தன்னலமற்றச் ேசைவ, மைறநூட்
கற்றல் மற்றும் தியானம் ஆகியவற்ைறக் கொண்ட ஆன்மீகம் பொதிந்த வாழ்க்ைக முைற. ஆன்மீகம்
சொறிந்த வாழ்க்ைக முைறைய என்ன என்பது? மதம்! ெஜர்மானியர்கள் அவதானித்தது போலேவ,
சனாதன தர்மம் பல மத நம்பிக்ைககளின் குடும்பமாக இருப்பினும், அது தாேன சுயமாக, கௌரவமும்
பலமும் கொண்ட தனியொரு மதமாகவும் திகழ்கின்றது. இதிலிருக்கும் சமய நம்பிக்ைககள் எல்லாம்
குறிப்பிட்ட பொதுக் கலாச்சாரம், மைறநூல், அடிப்பைடத் தத்துவம், பூஜாவிதி போன்றக் கூறுகைளக்
பகிர்ந்துள்ளன: இைவ அடிப்பைடக் தத்துவங்களாகிய கர்மம், தர்மம், மறுபிறவி, சர்வவியாபக
ெதய்வீகம் போன்ற பலவற்றின் பிரதிபலிப்பு ஆகும். மதம் என்ற வார்த்ைதக்கு ேதைவயான
பண்புநலன்கள் யாவற்ைறயும் இந்து மதம் மிகுந்த மகிைமயுடன் பூர்த்திச் ெசய்கின்றது.

ெஜர்மானியர்கள் இந்து மதத்தின் நண்பர்கள் அல்லர் என்பது நிைனவிருக்கட்டும். நமது மதத்திைன
மதம் அல்ல என்று மீள்வியாக்கியானம் ெசய்த காரியம் ஒரு பலம்கொண்ட தாக்குதல், பரிதாபமாக
இந்து மக்கள் தாங்கேள இதைன ஏற்றனர். நமது நம்பிக்ைகைய ஒரு மதம் அல்ல எனச் சொல்வது
ஓர் அறிவுப்பூர்வ தற்கொைலயும் உலகளாவிய பொது உறவு நிைலக்கு ஒரு ேபரிடராகும். உலகத்தின்
மகத்துவமிக்க நம்பிக்ைககளுடன் இந்து மதம் ெபருமிதத்துடன் நிகராக நிற்பதற்கு காரணம் அது ஒரு
வாழ்க்ைக முைற என்பதனால் அல்ல. ைசவ உணவுப் பழக்கம் ஒரு வாழ்க்ைக முைற. அகிம்ைச ஒரு
வாழ்க்ைக முைற. ஆனால் இரண்டும் மதம் ஆகா. இைவ இரண்டும் உலக சர்வமத
நாடாளுமன்றத்திற்கு அைழக்கப்பட மாட்டா, 1983இல் சுவாமி விேவகானந்தர் அைழக்கப்பட்டது
போன்று. அவர் சிகாகோ ேமைடயில் நின்று உலகத்திடம் ேபசியதற்கு காரணம் அவர் ஒரு இந்து
மதத்தவர் என்பதுதான் அன்றி ேவறில்ைல.

ஆம், இந்து என்ற வார்த்ைதையப் பயன்படுத்துவது தாழ்வானச் ெசயல் என நிைனப்பவர்களும் உண்டு.
ஆனால் அவர்கள் தவறு ெசய்கின்றனர். உள்ளூர் மற்றும் உலகளாவிய நிைலகளில், மற்ற
நம்பிக்ைககளுக்கு மத்தியில் நிற்பதற்கு, மதம் என்ற வார்த்ைதக்கு இருக்கும் முக்கியத்துவத்ைத
அவர்கள் அலட்சியம் ெசய்கின்றனர். இந்துஸ்ம் என்ற பதாைகயின் கீழ் நிற்பதனால், மதங்களுக்கு
கொடுக்கப்படும் பாதுகாப்பும், மற்றும் ஒற்றுைமயான மரியாைதக்குரிய குரல் ஊடகங்கள், அரசாங்கம்,
கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டமிடல் அலுவலகங்களில் ேகட்கப்படுகின்றது. இந்து என்ற
வார்த்ைதையப் பயன்படுத்த மறுக்கும் ஜாைட இந்து குழுக்கைள நாம் ெதரிந்துள்ளோம், ஆனால்
பொதுஜன மத்தியில் நற்ெபயர் ேவண்டும் பட்சத்தில், எடுத்துக்காட்டுக்கு நீதிமன்ற வழக்குகளில்,
இவ்வார்த்ைதைய மிகவும் ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்து மதத்தின் சிறப்பான எதிர்காலம் மற்ற மதங்களுடன் சரிநிகராக நிற்பேத ஆகும், மற்ற
வாழ்க்ைக முைறகளுடன் அல்லாமல். இந்துஸ்ம் ஒரு மதம் இல்ைல என ஆர்ப்பரிக்கும் இந்துக்கள்
சனாதன தர்மத்திற்கு பயனுள்ள எைதயும் ெசய்வதாகத் ெதரியவில்ைல. தவறான முகப்ைபக் காட்டும்
இவ்வாறான உருவகம் உலகத்தின் பார்ைவயில் எவ்வாறு ெதன்படுகின்றது என்பைத அவர்கள் காணத்
தோல்விையடந்துள்ளனர். இஸ்லாம் ஒரு மதம் இல்ைல, வாழ்க்ைக முைறதான் என முஸ்லீம்கள்
கருதினால் என்ன? கிருஸ்துவம் அல்லது யூத மதம்? அவர்கள் அவ்வாறு ெசய்வதாகத் ெதரியவில்ைல.

அவர்கள் தம் ஆன்மீக அைடயாளத்ைதப் பற்றிப் ெபருைம கொண்டுள்ளனர். ஆனால் விடாத
காலனித்துவ மனப்பாங்கு உட்பட பல்ேவறு காரணங்களினால், சுய அழிவுக்கு வித்திடும் இந்தக்
கூற்ைற இந்துக்கள் தொடர்ந்துப் பற்றியிருக்கின்றனர். ேமற்கத்திய நாடுகளில், 20ஆம் நூற்றாண்டின்
மத்தியில், பல்ேவறான சுவாமிகள் இேத கருத்ைத தொடர்ந்து முன்ெனடுத்துள்ளனர். ேவதாந்தம்,
யோகம், தியானம் ஆகியவற்ைற கிருஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும், மத எதிர்ப்ைப ஏற்படுத்தாத
வைகயில் போதிக்கும் முயற்சியாக இவ்வாறு ெசய்தனர். இதனால் அவ்வாறான தைலப்புக்கள் பொது
வழக்கத்திற்கு வந்துள்ளன, இந்து என அங்கீகரிக்கப் படாமேலேய. சுவாமி சின்மயனந்தா இதைன
மிக அற்புதமாகச் சொன்னார்: “பளபளக்கும் அர்த்தமற்றக் கூற்று.” இதைன நாம் அைனவரும்
தவிர்க்க முடியும்.

நல்ல ேவைளயாக, இந்நிைல சிறிய ஆனால் முக்கியமான வழிகளில் மாறி வருகின்றது. நாம்
சந்திக்கும் இந்து இைளஞர்கள் தம் மதத்ைதப் பற்றி ெபருமிதம் கொண்டு, அதைன ேமலும் பயில
விரும்புகின்றனர். உலகம் முழுவதும் பல்கைலக் கழகங்களில், மற்ற மத மாணவர்களுக்கு நிகராக
இந்து மாணவர்கள் ெபருைமயுடன் நிற்கின்றனர். அெமரிக்க இந்து அறவாரியத்தின் “யோகாைவ
மீட்போம்” என்ற முயற்சிக்கு ஆதாரம், இப்பயிற்சி உலகத்தின் மிகத் தொன்ைமயான மதத்தில்
ேவறூண்றி உள்ளது என்பைத மீள் நிரூபம் ெசய்வது மட்டுமின்றி, “வாழ்க்ைக முைற” வாதத்ைதயும்
குற்றம் சாட்டுகின்றது.

நான் முன்ெனடுக்கும் சத்சங்கங்கள் ஒவ்வொன்றிலும், ஒரு ேகள்வி தவறாமல் எழுகின்றது. “எவ்வாறு
எனது அன்றாட வாழ்க்ைகயில் இந்து மதத்ைத பழக்கத்திற்கு கொண்டு வருவது?” இந்து மதத்ைதத்
ெதரிந்து கொண்டு அதைன முழுைமயாக ெசயல்படுத்த ேவண்டுமாயின், இம்மதம் வியாபித்திருக்கும்
எல்லா இடங்களிலும் ஒருவன் ஈடுபட ேவண்டும். தர்மம், வழிபாடு, தன்னலமற்றச் ேசைவ, தத்துவக்
கல்வி, மற்றும் தியானம். ஒேர திரட்டாக, இந்த ஐந்தும் உடல், மனம், உணர்ச்சி, மற்றும் ஆன்மீக
வளப்பத்திற்கு வாழ்நாள் முழுைமக்கும் தொடரப்பட ேவண்டும்.

தத்துவம் இல்லாத பக்தி முைறகள் சுலபத்தில் மூடநம்பிக்ைகயாகி விடுகின்றன. பக்தியும் தன்னலமற்ற
ேசைவயும் இல்லாத தத்துவம் ெவறும் அறிவுசார் தர்க்க வாதங்களாக உருமாறும். இந்து மதத்ைத
ஒரு வாழ்க்ைக முைறயாக மட்டும் பார்க்ைகயில், ஒருவன் உள்ளார்ந்த பக்தி மற்றும் தத்துவ
பலன்கைள இழக்கின்றான். ேமலும், தியானம் இல்ைலேயல், ஜீவாத்ம-பரமாத்ம அல்லது சீவன்-சிவன்
ஐக்கியத்ைத ஒருவன் அனுபவிக்க வழிேய இல்ைல. இதுேவ ஒளிக்கும் விடுதைலக்கும் இட்டுச்
ெசல்கின்றது. இந்த ஐந்து அடுக்குகைளயும் சற்று ெநருங்கி பார்ப்போம்.

இந்து மதத்தின் ஆதாரம் தர்மம், இது இயமங்கள் எனப்படும் நன்நடத்ைதக் கோட்பாட்டில்
அடங்கியுள்ளது. இயமம் என்றால் கட்டுப்படுத்துதல், அதாவது கீழான மிருக உணர்ச்சிகைளக்
கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருதல், எ.கா. சினம் கொள்ளுதல் மற்றும் தீங்குச் ெசயதல், பொய்
சொல்லி நமக்குச் சாதகமாகக் காரியங்கைளத் திருப்புதல், நாம் விரும்பும் ஆனால் ெபறமுடியாத
ஒன்ைறக் களவாடுதல் போன்றைவ. இவ்வாறான கீழான ெவளிப்பாட்டுச் ெசயல்கள் கட்டுப்படுத்தப்பட
ேவண்டும். ஏெனனில் இவற்றால் ெசய்யப்படும் ெசயல்கள் எதிர்மைறயான கர்மவிைனகைள
ஏற்படுத்தி, சங்கடமான மனநிைலயிேலேய ஒருவைனத் தொடர்ந்து ைவத்திருக்கும். கலாச்சாரத்ைத
தொடர்ந்து ேபணுவதும் தர்மத்தில் அடங்கும்.

தன்னலமற்ற ேசைவ மற்றுமொரு இந்துப் பயிற்சி ஆகும். பல தனி மனிதர்கள் நிதி நன்கொைட மூலம்
சமய அல்லது சமூக இயக்கங்களுக்கு ேசைவ ெசய்வர். பணப்ைபையத் திறந்து $50 நோட்ைடக்
கொடுப்பது சுலபம், ஆனால் தன்னலமற்றச் ேசைவ இன்னும் உறுதியான கடப்பாடாகிய ஒருவனது
ேநரத்ைத அர்ப்பணிப்புச் ெசய்வது. தன்னலமற்றச் ேசைவ கோயிலில் மட்டும்தான் என்றில்லாமல்,
பள்ளிக்கூடம் என நாம் இருக்கும் இடங்கள் யாவற்றிலும் ெசய்யலாம்.

பக்திப் பயிற்சிகள், கோயில் ஒன்றின் பூைஜயில் கலந்துக் கொள்தல், யாத்திைரச் ெசல்லுதல், வீட்டு
பூைஜ மாடத்தில் பூைஜ ெசய்தல், மந்திர ெஜபம் ெசய்வது ஆகியனவாகும். பக்திப் பயிற்சிகள்
நம்மிடம் பணிைவ ஆழப்படுத்தி, உயர்சக்கரங்களாகிய இைறஅன்பு மற்றும் ேநரறிவுக்கு நமது
சூக்குமச் சக்திகைளக் கொண்டுச் ெசல்கின்றன.

கடவுள், உயிர்கள், உலகம் ஆகியன பற்றிய பிைழயற்ற அறிவுப் ெபற, அதாவது தத்துவத் ெதளிவுக்கு
மைறநூட்கற்றல் முக்கியமாகின்றது. ஒருவனது வாழ்க்ைகயின் ஒவ்வொரு அங்கத்ைதயும் இது
புரிந்துக் கொள்ளச் ெசய்வதுடன், இன்னும் ெசழிப்பானதாகச் ெசய்கின்றது. அவ்வாறான படிப்பில்
ேவதங்கள், ஆகமங்கள், தனது வழக்குச்சார் நூட்கள் மற்றும் தனது குருபரம்பைரயின்
ஞானிமார்களின் போதைனகளும் அடங்கும். தனது வழக்குச்சார்பு தத்துவங்களுக்கு ஒத்துப்
போவதாகேவ படிக்கும் நூட்கள் இருக்க ேவண்டும். உதாரணமாக, ஒருவனது பரம்பைர அத்துைவதம்
ஆக இருக்ைகயில், படிக்கும் நூட்கள் நாம் கடவுளுடன் ஐக்கியமித்திருக்கும் கருத்ைத வலுப்படுத்தும்
பொருளாக இருக்க ேவண்டும். ேமலும் இக்கருத்ைத உண்ைமயாக்கும் பொருட்டு ெவளியூராக ஏதும்
நைடெபறத் ேதைவயில்ைல என்பைதயும் வலியுறுத்த ேவண்டும்.

தியானம் மற்றும் யோக சாதைனகள் இந்து மதத்தின் ஐந்தாவது அங்கம், சுய அனுபூதிக்கான
வாயிற்கதவுகளாகும். தியானத்தின் மூலம் ெதய்வீகத்ைதப் பற்றிய ஏட்டுத் தத்துவக் கருத்துக்களுக்கு
ேமல்படியாக, அந்த உண்ைமகள் சுயமாக அறியும்படி உந்தப்படும். பழுத்து கொழுத்த ஒரு
மாங்கனியின் சுைவைய பற்றி படிப்பதும், மற்றபடி அந்த மாங்கனிையக் கடித்துச் சுைவப்பதற்கும்
இருக்கும் வித்தியாசேம சரியான உவைம. நீ எைத விரும்புவாய்? இரண்டு அடிப்பைட முைறகள்
உள்ளன. முதலாவது பிரணாயமம், தாரைண மற்றும் தியானம் அடங்கிய இராஜயோகம். இரண்டாவது,
மைறநூல் கற்று, அதைன கிரகித்து பின்னர் தொடர்ந்தாற்போல் ஆழமான தியானம். இந்த ஐந்து
சமயத் தொகுதிகளும் இந்து மதத்தின் பல்ேவறான எல்லா பாரம்பரியங்களிலும் காணப்படுகின்றன.
ஒவ்வொரு பிரிவும் சம்பிரதாயமும் தனது சுய கலாச்சார, பக்தி மற்றும் தத்துவ தனித்துவத்ைத
மதித்தும் காத்தும் வருகின்றன.

Four dynamic stages:
1) As a student, gaining knowledge in math, science and other fields;
2) supporting and raising a family;
3) as a grandparent, semi-retired, devoting more time to religious pursuits and community programs while guiding one’s offspring and their children;
4) as the physical forces wane, withdrawing more and more into religious practices.

image
1. Student, age 12–24
Brahmacharya Ashrama
image
2. Householder, age 24–48
Grihastha Ashrama
image
3. Senior Advisor, age 48–72
Vanaprastha Ashrama
image
4. Religious Devotion, age 72 & onward
Sannyasa Ashrama